-
Recent Posts
Recent Comments
Archives
Categories
Meta
Monthly Archives: July 2010
புதிய தமிழகத்துக்கு எத்தனை இடம் என்று ஜெயலலிதா முடிவு செய்வார்: டாக்டர் கிருஷ்ணசாமி
மதுரையில் செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். புதிய தமிழகத்துக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்து அறிவிப்பார். 69 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த பெருமை அதிமுக ஆட்சியையே சாரும். அதுவும் ஜெயலலிதாவுக்கே அந்த … Continue reading
Posted in Uncategorized
Comments Off
கொலை: வத்திராயிருப்பு அருகே மீண்டும் பதட்டம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மாத்தூரில் வயல்வெளியில், ஆட்டு கிடைக்கு காவல் இருந்த ராமு என்பவரை, மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். அவருடன் இருந்த இருவரை அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். மாத்தூர் மேடாங்குளம் கண்மாய் கரையில், முத்துக்கிருஷ்ணனின் வயல்வெளியில் மகாராஜபுரம் அண்ணாநகரை சேர்ந்த மூக்கையா (57), அவரது மகன் ராமு(21), … Continue reading
Posted in Uncategorized
Comments Off
மத்திய படை பாதுகாப்பு கேட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மனு
மத்திய படை பாதுகாப்பு கேட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மனு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்கக் கோரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய கமிசனுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மனு அனுப்பியுள்ளார். அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், சுடுகாடுகளுக்கு கொட்டகை அமைப்பதில் முறைகேடு நடந்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர். சிறுசேமிப்புத் துறை … Continue reading
Posted in Uncategorized
Comments Off
தேவேந்திரகுல வேளாளர் நெல்லையில் உண்ணாவிரதம்
மள்ளர் இலக்கியக்கழகம் நெல்லையில் உண்ணாவிரதம் நெல்லையில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மள்ளர் இலக்கியக் கழகத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மானூர், பள்ளமடை குளங்கள், ஓட்டப்பிடாரம் பகுதிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தனிக்கால்வாய் அமைப்பது, உட்பிரிவுகளை இணைத்து ஒரே இனமாக தேவேந்திரகுல வேளாளர் என அறிவிப்பது, சாதிவாரியாக கணக்கெடுப்பு … Continue reading
Posted in Uncategorized
Comments Off