நமது தேவேந்திரர்.இன் இணையதளத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data entry Operator) வேலைக்கு பணிபுரிய ஆள் தேவை.
மாத சம்பளம்: ரூ.3000.
குறைந்தபட்ச கல்வித் தகுதி: +2 படித்திருக்க வேண்டும்.
குறைந்தபட்ச கம்யூட்டர் அறிவும், தமிழ்த் தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும்.
ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் (தேவேந்திரர் மட்டும்).
வயது: 20க்கு மேல் இருக்க வேண்டும்.
வேலையிடம்: மதுரை
தேர்ந்தெடுக்கப்படுபவர் மதுரையின்றி வெளியூராக இருப்பின்தங்குமிடமும், உணவும் (Free) நிர்வாகத்தின் செலவில் ஏற்பாடு செய்து தரப்படும்.
வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் +2 படித்திருந்தால் தபால் வழி மூலம் இளநிலை(UG) பட்டப்படிப்பிற்கும், அல்லது இளநிலை பட்டம் பெற்றிருப்பவராயின் தபால் வழி மூலம் முதுநிலை(PG) பட்டப்படிப்பிற்கும் படிக்க நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்து தரப்படும்.
விருப்பமுள்ள தேவேந்திரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தொடர்புக்கு…
சா.சத்தியசெல்வன்
99 444 77 931