Author Archives: anbuselvi

பள்ளி குலந்தைகளுக்காகவும் மற்றும் தேவேந்திர குல சொந்தகலுகும் இலவச மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், வீர அரசன் பேட்டையில் தங்கவேலு கல்வி மற்றும் அறக்ட்டலையின் (பதிவு எண் : 1976 தேதி: 17.09.2009, நிறுவனர் : திருமதி. பத்மா தங்கவேலு, பொருளாளர்கள் திருமதி. அருட்செல்வி, திருமதி. அறசெல்வி, திருமதி. அறிவு செல்வி, திருமதி. அன்பு செல்வி) சார்பாக செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மருதுவமனியின் மூலமாக பள்ளி குலந்தைகளுக்காகவும் மற்றும் … Continue reading

Posted in General | Leave a comment

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல துறை செயலாளராக தேவேந்திரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் உ‌ள்பட 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தம‌ிழக அரசு அ‌திரடியாக இடமாற்றம் செய்து‌ள்ளது. சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆணையராக இரு‌ந்த தங்க கலியபெருமாள் மாற்றப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவேந்திரர் இத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்பட்டடோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை … Continue reading

Posted in General | Leave a comment