Author Archives: Mallar Meetpu Kalam

புறநானூற்றில் மள்ளர்

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து… மள்ளர் குலத்தாரைத் தலைமக்களாகவும், படை மறவராகவும், மன்னர்களாகவும், இறைவனாகவும் காடடும் சங்க காலத் தமிழ் இலக்கயிங்களில் புறநானூற்றில் மள்ளர் – மல்லர் மரபினர் பற்றிக் குறிப்பிடும் பாடல்கள் பற்றி இங்கே காண்போம். பண்டையத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மள்ளர் குலப் … Continue reading

Posted in General | 3 Comments

தேவேந்திர குல வேளாளர்களுக்கு தெலுங்கர் மு.கருணாநிதி நண்பரா?.. பகைவரா?.. கு.செந்தில்மள்ளர்

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து… எம்.சி.ஆர். என எல்லோராலும் அழைக்கப்படும் மருதூர் கோபாலன் மகன் இராம்சந்தர் மேனனை ‘மலையாளி’ எனக் கடித்துரைத்த கருணாநிதி, மலையாளியான எம்.சி.ஆருக்குத் தமிழகத்தை ஆள எந்தத் தகுதியும் இல்லையென்றும் பரப்புரை மேற்கொண்டார். அதற்கு எதிர் வினையாக எம்.சி.ஆர்., ‘நான் மலையாளிதான், நீ யார்?’ என வினவியதோடு, அதற்கு விடையும் தந்தார். … Continue reading

Posted in General | Comments Off

உடையும் புனைவுகளும் விளையும் மருத நில வாழ்வும்- முனைவர் சி. கலைமுகிலன்

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து…. பள்ளு இலக்கியம் மறுவாசிப்புப் பிரதிக்கு வெளியே.. என்னும் நூலின் திறனாய்வுக் கட்டுரையாக இது அமைகிறது. தமிழ்ச் சமூகம் சாதிய அடையாளங்களால் கட்டப்பட்ட சமூகம். ஒரு சாதி தனக்கான வரலாற்றின் மூலமே மையம் / விளிம்பு என அடையாளப்படுகிறது. வரலாறு என்பது “அடிப்படையில் தனக்கான உரையாடலைத் தாமே கட்டுவது தான்” … Continue reading

Posted in General | Leave a comment