Search
-
Recent Posts
Authors
- Selvendran (47)
- Sathian (13)
- Mallar Meetpu Kalam (3)
- Puthiya Thamilagam PT PARTY (2)
- Anbuselvi Thirumavalavan (2)
- muniasamy (2)
- Mallar Nadu (2)
- Maruthamalar (1)
- Sivamani (1)
- Tamilar Viduthalai Pulikal (1)
- sakthivel (1)
- Pandian
- Saravanan
- Pasupathimuthu
Archives
Category Archives: General
பேரையூர் பள்ளி தேர்வு மய்யமாக மாற்றப்பட்டுள்ளது.
பேரையூர் அரசு மேல்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு மய்யமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கமுதிக்கு சென்று தேர்வு எழுதி வந்த மாணவர்கள் இனி பேரையூர் பள்ளியிலேயே எழுதலாம். ஒவ்வொரு வருடமும் கமுதிக்கு தேர்வு எழுத செல்லும்போதும் சாதி இந்துக்களால் நம் தேவேந்திர மாணவர்களும் மாணவியரும் தாக்காப்படுவது வழக்கமாக இருந்தது. கலந்த இரண்டு … Continue reading
Posted in General
Leave a comment
பேரையூர்… புதிய கிராமத்தலைவர்.
திரு. மு. மகாலிங்கம் B.A. அவர்கள் பேரையூர் (முதுகுளத்தூர்) – ன் புதிய கிராமத்தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இளமனுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஒய்வுபெற்றவர்.
மீண்டும் வருகிறது
விரைவில் …. புதிய பொலிவுடன் மீண்டும் செயல்பட தொடங்குகிறது தேவேந்திரர். இன்.
Posted in General
Leave a comment
2 தொகுதிகளில் ஜான் பாண்டியன் போட்டி
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் முதுகுளத்தூர், நிலக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஜான்பாண்டியன் பாளையங்கோட்டையில் நேற்று மாலை கூறியதாவது:- இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், சமூக சமத்துவ பறை, வாணிப செட்டியார் பேரவை, வ.உ.சி. பேரவை, அனைத்து கிறிஸ்தவ … Continue reading
Posted in General
Leave a comment
ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறோம். நிலக்கோட்டையில் மாவட்ட தலைவர் ஆ.ராமசாமி … Continue reading
Posted in General
Leave a comment