தொடர்புக்கு

Thevendrar.in
Madurai
Tamil Nadu
India

e mail: info@devendrar.in

Mobile: +91 96 00 33 444 6

57 Responses to தொடர்புக்கு

  1. RAJA SEKAR says:

    Dear Sir,
    I am Raja sekar,
    I am Form Tuticorin…..
    I Want Some veeran sundaralingam Image Collection…
    Can You Help It…?

    • karu.marimuthu says:

      அன்பான என் உறவே…………என் பெயர் கரு.மாரிமுத்து .எந்த இணையம் மூலமாக நம் உறவை மெயப்பிதுக்கொள்ள விரும்புகிறேன்.எனது நம்பர் 9843109333 9965423342

    • kalaivanan says:

      எனக்கு நம்ம தேவேந்திர எம்ம்பலம் வேண்டும் ரெடி செய்து தரமுடிஉம்ம
      தேவேந்திரைடைய போட்டோ வேண்டும் இப்படிக்கு தேவேந்திர வெறியன்
      kalaigk44@gmail.com
      நன்றி வணக்கம்

      கலைவாணன் க
      குளித்தலை கரூர்
      தேவேந்திர நாடு

    • sakthi says:

      தேவேன்திரர் போடோஸ் அனுப்புங்கள்

    • s.m.dass says:

      அன்பான என் உறவே…………என் பெயர் சு.முருகதாஸ்.எந்த இணையம் மூலமாக நம் உறவை மெயப்பிதுக்கொள்ள விரும்புகிறேன்.எனது நம்பர்
      9629188696

  2. ravi says:

    my village pallapachery near by ramanathapuyram my mather is die 03.10
    .1998 ni sathi galavaram ni thiruppullani

    • அன்பான என் உறவே…………என் பெயர் கரு.மாரிமுத்து .எந்த இணையம் மூலமாக நம் உறவை மெயப்பிதுக்கொள்ள விரும்புகிறேன்.எனது நம்பர் 9843109333 9965423342

  3. venkat devendrar says:

    i need maveeran and thiyagi imanuel photos

    • MARIMUTHU SEKAR says:

      HAPPY TO SEE THE WEB PAGE THEVENDRAR.IN. WE SHOULD CONTRIBUTE SOMETHING TO THE WEB PAGE. I AM ON THE JOB OF COLLECTION LICTURE ON THEVENDRAR HISTORY, FOLOK SONGS WHILE PLANTING IN THE PADDY FIELD, MARRIAGE SONGS/KULAVI SONGS ETC. KINDLY HELP ME IN GETTING THE ABOVE.

      M.SEKAR, NEW DELHI.

  4. venkat devendrar says:

    namadhu sonthangal ondru seranum

    • pullanthai vm.vairam says:

      இது அரசியல் என்னும் சாக்கடை,இதை சிந்திக்க மக்கள் இந்த சமுகத்தில் இல்லை

  5. SENTHILPRAKASH says:

    IT IS A HISTORICAL MOMENTS IN TAMILNADU, EVERY DEVENDRA’S EAGERLY AWAIT A NEW POLITICAL REVELUTION IN FUTURE….

    Senthilprakash
    Madakkulam

  6. Thirumugam V P says:

    My heartfelt thanks for presenting useful news of our Devendrars. Pl.disseminate devendrar’s political empowerment and unity in your website.

    Thanks.

    V.P.Thirumugam.

  7. ravi says:

    my village pallapachery neyer thiruppullani post ramanathapuram dist

    • I am chiyaan murugan from uppangulan near kamuthi.i also lost my mother.dont worry “ondrai izhapathu matronrai peruvatharkaka”

    • ravi says:

      நமது சமுதயத்தை காக்க நாம் ஒன்றுபட வேண்டும் நாம் சமுதாயம் ஆழிந்து போயி கொண்டுசமுதாயதுக எனது தாய் பரிகொடுத்து இருகேஇன் ரவி பள்ளபச்சேரி திருப்புல்லாணி (போஸ்ட்) ராமநாதபுரம் (டிஸ்டிக்)- சன்பவநாள் 03 10.1998

  8. karthikmallar says:

    இணையதளத்தில் அன்றாட செய்திகள் இல்லையே?

  9. A.Udhayashankar,Nellai. says:

    Arasiyalvadhigal Suyalabam Parkamal Inimelavadhu Seyalpada Vendum. Anaithu Thalaivarkalum Onrupadavendum.Samuthaya Nilaiyai Uyartha Vendum.

  10. MARIMUTHU SEKAR says:

    HAPPY TO SEE THE WEB PAGE THEVENDRAR.IN. WE SHOULD CONTRIBUTE SOMETHING TO THE WEB PAGE. I AM ON THE JOB OF COLLECTION OF LITERATURE ON THEVENDRAR HISTORY, FLOK SONGS WHILE PLANTING IN THE PADDY FIELD, MARRIAGE SONGS/KULAVI SONGS ETC. ALSO I AM PREPARING THE GENERAION OF THEVENDRAR COMMUNITY IN MY VILLAGE. KINDLY HELP ME , IN CASE ANYTHING IS REQUIRED IN THIS REGARD.

    M.SEKAR, NEW DELHI.

  11. rajesh kumar says:

    My heartfelt thanks for presenting useful news of our Devendrars.

  12. D.Anandha prabu says:

    devendra singam eni thani singam alla.

  13. Mahendran says:

    I need full history of our thevendrar community and also photo gallary for flexes and banners, with some texs that should touch and fear Hearts….

    Thank You

  14. suresh says:

    A suggession:
    Banner colour is awsome, can we have a still of Deivendrar photo on that combination. Hope will look good.

    suresh

  15. காரியாண்டியில் தேவேந்திர குலத்தை சார்ந்த பெருமாள் காவுஸ்சிலர் இவர் மீது போய் வழக்கு போட்டு இரண்டு தடவை சிறையில் அடைத்தரகள் இதற்க்கு தேவேந்திர கு. வே. கூ. நெல்லைமாவட்ட நிருவகிகளிடம் உதவி கேட்டபோது மறுத்தர்

  16. subash says:

    Devendra kulla thalapathikale,

    Yenaku nam thalaivar JOHN PANDIAN foto thevail. uthavi thevai

  17. D.Anandha prabu says:

    my village name is k.kadaneri. It is located near K.Kallupatty, Madurai. My village people saw this website and they were become so happy and nervous both in mind and body. “devendrar kula velalar” ku oru thani website erukku nu orae santhosam! especially “bheema group” boys were so happy. They told me to say “thank u” my friend.

  18. D.Anandha prabu says:

    “pallan” endru elivaaga sollum yaaraiyum “pallu” therikka adikkum orae veera mallar(warriors) kulam, athu “devendrakulam” enamae! _ bheema groups, k.kadaneri

  19. D.Anandha prabu says:

    தேவேந்திர குல வேளாளரின், தளபதி ஜான் பாண்டியன் அவர்கள் விடுதலை ஆனா விஷயத்தை மிக தெளிவாகவும், சிங்கம் அவர்கள் சட்ட மேதை அம்பேத்க்கார் அவர்களுக்கு மாலை அணிவிக்கும் காட்சி, போன்ற படங்கள் நம் சமுதாயம் பார்க்க செய்த என் உயிரில், உடலில் கலந்த வீர தேவேந்திர மள்ளருக்கு கே.காடனேரி மக்கள் சார்பாகவும், “பீமா க்ரூப்ஸ்” சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  20. R.Jeyachandran, Karur. says:

    Woww.. I am so happy for to see this our Devendrakula Vellalar web site. I congratulate to u.. for this achievement. Pls try to organize in one wing to all our devendrar leaders like Thalapathi.John Pandian, Thiru.Pasupathi pandian and Dr.Krishna samy. I think we want to start a “Civil Service” coaching center separately for our devendrar students.

  21. D.Anandha prabu says:

    தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டி.மீனாட்சிபுரத்தில் நம்முடைய தேவேந்திர சமுதாயத்தின் வீரத்தை அப்பகுதியில் உள்ள மறவர், கள்ளர், அகமுடையார், பிள்ளமார், கௌண்டர், நாயக்கர், போன்றவர்களுக்கு காட்டிய முதல் “பள்ளர்” தேக்கம்பட்டி.ஐயா.பாலசுந்தர்ராஜ் அவர்கள் வாழ்ந்த வீடு எங்கள் ஊரில் அமைந்து உள்ளது. தங்களுக்கு ஏதேனும் முக்கிய தகவல் அறிய விரும்பினால் எனது இ-மெயில் முகவரியில் தெரியப்படுத்துங்கள். நன்றி.

  22. P.பசுபதிமுத்து says:

    வீரத்தின் விலை நிழம் தேவேந்திர குலத்தின் தளபதி சி.பசுபதிஜீ திருநெல்வேலி வந்துள்ளர் அவர் சாங்கரங்கோவி தெகுதில் சுற்றுப் பயணம் செய்வர் என்று எதிர்பர்க்கப்படுகிறது இவன்
    P.பசுபதிமுத்து காரியாண்டி

  23. Sathis Indrar says:

    This website make all devandrar to be feel proud. …SathisIndrar Mumbai

  24. Davidraj says:

    Proud to say i am from Devandran Community

  25. spselvamani says:

    Dear Sir,
    I am Selvamani, I am Form Chennai
    I Want Some வீரன் சுந்தரலிங்கம் and இம்மானுவேல் சேகரன் Image collections.

  26. UDAYAKUMAR says:

    anja nenjan thazhapati thiru jhan pandiyan thevendrar avl vanakkam thazhaiva ningal thirumba vanthathu engalukku mikkamikilchi ningal samuthaya panikalai mindum thudanguvathu makhichi engalathu nindanal kanavu ningal thiru krishnasamy thiru pasupathipandian avl ningal munruperum innainthu 2011 sattamandra derthalai santhikkavum nichayam velvum ningal annaivaraiyum inaikkavum ETHIRBARBUDAN UNGAL THOZHARGAL UDAYAKUMAR [muthuvayal north] MAILSAMY[nediyamanikkam]SENTHIL[thenghiyenthal]
    RAMANATHAPURAM DUBAI VAL NANPARGAL

  27. M.MATHIYAZHAGAN says:

    அன்பான என் இனிய சொந்தங்களே நாம்வாழ நம் சமுதாயம் வளர நம்மிடையே ஒற்றுமையும் விழிப்பு உணர்வும் வேண்டும் அதை நம் மக்களிடம் விதைப்போம் வாழ்க!! தேவேந்திரர் குலம் வளர்க!! தேவேந்திரர் புகழ் .

  28. mahendran says:

    நாம் தேவேந்திர குளம் என்று கூறிகொள்வதில் பெருமையடைகிறேன் .

  29. sathyaraj says:

    வணக்கம் மள்ளர் எனமே நான் (sathiyaraj) ராமநாதபுரம் மாவட்டம் புத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவன் தங்களின் எந்த சேவை தொடர என் வாழ்துகள் நம் எனதின் அன்றாட நிகளுகளை தெளிவாக வெளிடுங்கள்

  30. kumaran says:

    தேவேந்திரகுல வேளாளர் வாழ்க!வளரட்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள்!

    -இலங்கை தேவேந்திரகுல வேளாளர் கழகம்-

  31. எனது அன்பான சமூக சொந்தஉறவுகளே, தளபதி பெ. ஜான் பாண்டியன் தேவேந்திரர் அவர்கள் விடுதலையான செய்தி கேட்டு நம் சமுதாய சொந்தங்களின் உள்ளம் பூரிப்பு அடைந்திருக்கும் என நம்புகிறேன், இனிமேலாவது நாம் அடிமைச்சங்கிலியிலிருந்து விடுபட என் சமூக உறவுகள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால் வெற்றிபெறுவது என்பது மிகவும் சுலபம். Dr.கிருஷ்ணசாமி ஒருபுறமும், தளபதி ஜான் பாண்டியன் ஒருபுறமும், மாவீரன் பசுபதி பாண்டியன் ஒருபுறமும், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. திரு.முருகவேல் ராஜன், சுப. அண்ணாமலை, கலியபெருமாள், கோபால கிருஷ்ணன், மற்றும் சிறு சிறு தலைவர்கள் ஒருபுறமும் இருந்தால் கண்டிப்பாக நம்மால் ஒருகாலமும் முன்னேறமுடியாது. நம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால், மேற்கூறிய நம் தலைவர்களை ஒன்றிணைத்து வருகிற சட்டமன்ற தேர்தலிலே குறைந்தது 40 இடங்களில் நம்மால் எளிமையாக வெற்றி பெற முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, எனவே நம் சமுதாய உறவுகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். இப்படிக்கு, புல்லந்தைவே.மு.வைரம்,பொது நல இளைஞர் சங்க நிர்வாகிகள் க.இராமர் , கி மனோஜ் , இர. குமரேசன் மற்றும் புல்லந்தை கிராம பொது மக்கள், தியாகி இம்மானுவேல் சேகரன் மாணவர் சங்கம், மாவீரன் சுந்தரலிங்கம் இளைஞர் சங்கம், புல்லந்தை, இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு. தொடர்புக்கு; 90036055455 …

  32. siva says:

    hi.. my relation i am siva from Singapore. i first time use our web side . my Father is Ala.Subbiah . he is Pudukkottai dist Puduya tamilaga (Mavatta thalaivar) .

  33. adiyamaandurairajkudumbar says:

    ஜான்பாண்டியன் குடும்பர்தான் உண்மையை உன்ர்ந்தவற்போல் இருக்கிறார் ,எப்படியெனில் நாமே நொண்டியாக இருக்கையில் மேலும் நம்மைவிட தாழ்ந்த ஜாதிக்காரர்களை தூக்கிக்கொண்டு மலையேறும் செயல் இனி வேண்டாம்.

    தேவேந்திர இனத்துக்கென தனி பண்புண்டு.அதாவது இழிதொழிலை மற்ற சாதியினர்தான் செய்கிறார்கள் அவர்கள் தலித் என ஒப்புக்கொள்வோம் ….நாம் ஒப்புக்கொள்ள அவசியமில்லை.அப்படி நம்மை தலித் என சொல்லும் தலைவர்களை ஒதுக்கும் நேரம் வந்திருக்கிறது.

    மேலும் இனத்துக்குரிய கொடியை ஒரு தனி மனிதனுக்குரிய கட்சிக்கொடியாக பதிவு செய்த இந்த கிட்டிணனை ஒதுக்கி ஒரு தேவேந்திர இனத்தவரை தலைவராக அடையாளப்படுத்தும் அவசியம் இப்போது இந்த இனத்துக்கு ஏற்பட்டுள்ளது.

  34. Shanmuga Sundara Pandiyan says:

    என் அன்பு சொந்தங்களுக்கு வீர வணக்கம் இந்த இணையத்தால் நாம் இந்த பூமியை மீண்டும் ஆளபோகிறோம் என்று தெரிகிறது சிவகங்கை வட்டம் நாடமங்களம் நமது கிராமம் அருகில் உள்ள அணைத்து மறவன் அகமுடயன் சிம்ம சொப்பனம் இந்த இணையதல நமது மாவீரனுக்கு வணக்கம்

  35. Shanmuga Sundara Pandiyan says:

    இனிமேல் நமக்கு எழுச்சிதான் நமது சில கருங்காலி துரோகி களை ஒழிக்க வேண்டும்

  36. rajasekar says:

    eanaku johan pandiayn cont number veanum

  37. Thevendiran eppoluthum vazhimai udaiyathu.antha vazhimaiya parka feb 27 maanadu vaarunkal…
    >>pallan vella piranthavan<<

  38. ஏறும் போரும் எம் குல தொழில் மாவீரன் வெண்ணி காலாடி சிலை வேண்டும் தேவேந்திரனுக்கு மற்றும் இமானுவேல் பெயர் மதுரை விமான நிலையத்துக்கு சுட்ட வேண்டும் யார் நிலத்துக்கு யார் பெயர் மள்ளர் நிலத்துக்கு மடையன் மறவன் பெயரா கொதித்து எழுவோம் தலைநகர் சென்னையில் தரு தலைக்கு எல்லாம் சிலை எங்கா வ து சுதந்திர போராட்ட மாவீரன் சுந்தர லிங்கம் சிலை இல்லை உடனே வைய் இல்லை என்றல் போராட்டம் தொடரும் நடிகருகேல்லாம் சிலை முதல் தற்கொலை படை சிங்கம் சுந்தர லிங்கம் ,வெண்ணி காலாடி சிலை எங்க சிந்தி மல்லா

  39. VIKRAMAN.M says:

    அன்பான என் குல வேந்தர்களே வணக்கம் ,நானும் தேவேந்திர பள்ளர் என்பதில் கர்வம் கொள்கிறேன் ! என் பெயர் மு. விக்ரமன் நான் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் M.TECH BIOTECHNOLOGY படித்துக்கொண்டிருக்கிறேன் எனது அப்பா பெயர் க.முனியாண்டி ,எனது முகவரி மாயனூர், சே. குலவைப்பட்டி, அஞ்சல் .,ஆலங்குடி-தாலுகா ., அரிமளம்- வழி .,புதுக்கோட்டை- மாவட்டம் .,என்னை போன்று உங்களுடைய முகவரிகளையும் இந்த இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் உங்களையும் ,உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எங்களையும் அழைப்பதற்கு உதவியாக இருக்கும் ……………..நாம் ஒன்றுபட்டால் நம்மை எதிர்க்க ஒரு உயிரும் இல்லை இந்த உலகத்தில் …………….

  40. DEVENTHIRAN SPARTAN PETER says:

    தேவேந்திர குலத்தின் சக்கரவர்த்தி அஞ்சா நெஞ்சம் தேவேந்திர குலத்தின் தளபதி ஜான் பாண்டியன் மதுரை மாநாடு மிக பெரிய வெற்றி அடைந்தமைக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.! வாழ்க தேவேந்திர குலம்.
    அடக்குவன் ஜான்!… அடக்கி பார்ப்பவன் ஜான் பாண்டியன்!.. 1974 ஆம் ஆண்டு முதல் முதல் தேவேந்திர குல வேங்கை முதன் முதலில் நம் குல தேவேந்திர குல வேந்தர்களை தட்டி எழுப்பிய முதல் சக்கரவர்த்தி என் உயிரினும் மேலான தளபதி ஜான் பாண்டியன் தேவேந்திர குலம் தான் அது தான் என் மூச்சு என ஏனைய உயிர்களை தான் உயிர் போல காத்த மதுரையை அலற வாய்த்த தென்னாட்டு சிங்கம் , சுமார் 1973 Cars(tata-sumo,scarbio,etc, 723 Buses, 2875 Two weelers,135 zeeps, அதற்கும் மேலாக 1,5,763 தேவேந்திர குலத்தார், அண்ணன் வாழ்க.
    தேவேந்திர குலத்தின் சக்கரவர்த்தி அஞ்சா நெஞ்சம் தேவேந்திர குலத்தின் தளபதி ஜான் பாண்டியன் மதுரை மாநாடு மிக பெரிய வெற்றி அடைந்தமைக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.! வாழ்க தேவேந்திர குலம்.
    அடக்குவன் ஜான்!… அடக்கி பார்ப்பவன் ஜான் பாண்டியன்!.. 1974 ஆம் ஆண்டு முதல் தேவேந்திர குல வேங்கை முதன் முதலில் நம் குல தேவேந்திர குல வேந்தர்களை தட்டி எழுப்பிய முதல் சக்கரவர்த்தி என் உயிரினும் மேலான தளபதி ஜான் பாண்டியன் தேவேந்திர குலம் தான் அது தான் என் மூச்சு என ஏனைய உயிர்களை தான் உயிர் போல காத்த மதுரையை அலற வாய்த்த தென்னாட்டு சிங்கம் , சுமார் 1973 Cars(tata-sumo,scarbio,etc, 723 Buses, 2875 Two weelers,135 zeeps, அதற்கும் மேலாக 1,5,763 தேவேந்திர குலத்தார், intha arasial vilipunarvu மாநாட்டின் mulam deventhira குல velaalar makkalai அரசியல் ADHAYATIRKKU payanpaduthum arasial katchigal sakkaravarthi thalapathi ஜான் pandianai கண்டு nadunghuginrana. nammai kakka , katti அரவணைக்க ஒரு மாவீரன் வந்துவிட்டan .. நாம் இனி மேல் செய்ய vendiyathu சக்கரவர்த்தி theventhira kulathin விடி வெள்ளி Annan vali நடப்பது, நாம் குழைந்தையை katchikku அர்ப்பணித்து , ,சமுகத்தின் neri முறைகளை எடுத்துரைப்பது இந்த சட்ட manra therdhalil. அண்ணன் ஜான் பாண்டியன் B.A vetri pera seivom. வாழ்க ஜான் பாண்டியன் valarga deventhira kula makkal.. அரண்ட மதுரை arala வாய்த்த தேவேந்திர குல சிங்கம் ஜான் பாண்டியன் சிங்க குட்டிகள் தேவேந்திரர்’ச
    ivan,
    VEERATHIN PUGALIDAM,RATTHATHIN URAIVIDAM,THIYAGATHIN NINAIVIDAM- EAST PANDAVAR MANGALAM RATTHATHIN RATTHAM ஜான் பாண்டியன் GROUP’S.ஜான் பாண்டியன் PADIPPAGAM, ஜான் பாண்டியன் MANDAPAM.JP SPORTS CLUP, PRISHILLA பாண்டியன் GROUP’S DEVENTHAR KOHTTAI. IVAN EAST PANDAVAR MANGALAM RATTHATHIN RATTHAM ஜான் பாண்டியன் GROUP’S.
    ivan,
    VEERATHIN PUGALIDAM,RATTHATHIN URAIVIDAM,THIYAGATHIN NINAIVIDAM- EAST PANDAVAR MANGALAM RATTHATHIN RATTHAM ஜான் பாண்டியன் GROUP’S.ஜான் பாண்டியன் PADIPPAGAM, ஜான் பாண்டியன் MANDAPAM.JP SPORTS CLUP, PRISHILLA பாண்டியன் GROUP’S DEVENTHAR KOHTTAI. IVAN EAST PANDAVAR MANGALAM RATTHATHIN RATTHAM ஜான் பாண்டியன் GROUP’S.

  41. DEVENDRABABU says:

    Moovendar kulame…Devendrakum… Nam grand fathar Mamallar RAJARAJACHOLA DEVENDRAR. MY Family KING FAMILY… contact. DEVENDRABABU, 9688561088 9843936138.

  42. DEVENDRABABU says:

    பள்ளர் அல்ல மள்ளர் நாம் பார்போற்றும் வேந்தர் நாம்… வாழ்க, தேவேந்திரகுலம்..! வளர்க, தேவேந்திரர்கள் ஒற்றுமை..! கடைசி உயிர் துடிப்புவரை தேவேந்திரகுல பணியில் தேவேந்திரபாபு. 9688561088 9843936138ஃ

  43. Tamil.D.S.Raja mallar says:

    Union is strength enpathai Deventhirar unaravendum

  44. selveeswaran says:

    ஊயிர் கொடுத்து தம் இனம் காத்த நம் இன கொலை களை மனதில் வைத்து எக்காரணம் கொண்டும் பணத்தின் மடி சாயா ஊழை நம் இன மக்கள் எடைக்கு எடை பணம் தருகிறோம் உன் தேவை பூர்த்தி செய்து கொள் . நம் இன மக்களை காப்பாற்று நல்ல தலைவா . தவறு செய்தல் தண்டனை நீயா கொடு ஏற்று கொள்கிறோம் . நம் இன எதிரி மறவன் அவன் மட்டும் வேண்டாம் .அவனை விடவும் மாட்டோம் மறக்கவும் மாட்டோம் .என்பதை மறந்து வீடதே . நம் இன ஆதரவு உனக்கு தான் .பின்பு யாருக்கு ..

  45. RAJA T says:

    கடவுளை கண்டதும் இல்லை ! தேவேந்திரனை வென்றவனும் இல்லை ……………!, மற்றவர் வெல்ல நினைத்தால் தேவேந்திரன் ஆகிய நாங்கள் கொல்ல நினைப்போம் ……..! இப்படிக்கு ……,,,,,,,,,,,,,,,, தி .ராஜா தேவேந்திரன் அ.பாலப்பட்டி ,நாமக்கல் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)